விசுவாசியாமற்போனால் என்ன நடக்கும்

1. வார்த்தையை விசுவாசியாமற்போனால்...
எண்ணாகமம் 20:12
;
உபாகமம் 1:33
நீங்கள் என்னை விசுவாசியாமற் போனால் இந்த சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை தேசத்தைச் சுதந்தரிப்பதில்லை
லூக்கா 1:20
தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ (சகரியா) விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள் மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய்
2. நன்மையை விசுவாசியாமற்போனால்...
சங்கீதம் 27:13
நானோ ஜீவனுள்ளோர் தேசத்திலே நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்
3. சுவிசேஷத்தை விசுவாசியாமற்போனால்...
மாற்கு 16:15-16
பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங் கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்
4. சத்தியத்தை விசுவாசியாமற்போனால்...
2தெசலோனிக்கேயர் 2:11-12
சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தை தேவன்  அனுப்புவார்
5. இயேசுகிறிஸ்துவை விசுவாசியாமற்போனால்...
யோவான் 3:18
தேவனுடைய குமாரனை விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத்  தீர்க்கப்படுவான்
யோவான் 3:36
தேவனுடைய குமாரனை விசுவாசியாதவனோ நித்தியஜீவனைக் காண்பதில்லை
யோவான் 5:38
விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை
யோவான் 8:24
நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்
.